chennai உயர்த்தப்பட்ட தொகையை குறைத்திடுக.... கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களின் வாடகை, குத்தகை தொகையை தள்ளுபடி செய்திடுக.... முதலமைச்சருக்கு கோரிக்கை... நமது நிருபர் மே 22, 2021 2004ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியாய வாடகை நிர்ணயம் என்றபெயரில் வாடகையை பல மடங்கு உயர்த்தினார்.....